Map Graph

விஜயமங்கலம் சமணக்கோவில்

தமிழ்நாட்டில் அமைந்துள்ள கோவில்

விஜயமங்கலம் சமணகோவில், தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம் விஜயமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சமணக் கோவிலாகும். கொங்கு மண்டலத்திலேயே தொன்மைமிக்க கோவிலாக இக்கோவில் கருதப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருக்கும் விஜயமங்கலம் விஜயபுரி, செந்தமிழ் மங்கை ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது.

Read article
படிமம்:Jain_temple,_Mettupudur_2.jpgபடிமம்:Jain_temple,_Mettupudur_-_Sculpture.jpgபடிமம்:Jain_temple,_Mettupudur_-_Rishabhanatha_Idol.jpgபடிமம்:Jain_temple,_Mettupudur_-_Manastambha_(3).jpgபடிமம்:Jain_temple,_Mettupudur_-_Inscription.jpgபடிமம்:Jain_temple,_Mettupudur_-_Pillar.jpgபடிமம்:Jain_temple,_Mettupudur_-_Shikhar_(2).jpg